விகடகவி என்று போற்றப்பட்ட தெனாலி ராமனின் சுவை மிகுந்த கதைகளை தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம்। தெனாலிராமன் (கி.பி .1509 - கி.பி .1529) என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர்। அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன।
இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் ஒன்றை சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்ற தெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்।
பிற்பாடு காளியின் அறிவுரைப்படி விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்।
கிருஷ்ண தேவராயருக்கும், இவருக்கும் இடையே நடந்த பல வேடிக்கை சம்பவங்கள் இன்றும் கூடக் கதைகளாகப் பேசப்பட்டு வருகிறது। அவை நகைச்சுவை கலந்து கூறப்படுவதால் நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் நிலைத்து நிற்கிறது। அவற்றைத் தான் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்। இதனைப் பதிவிறக்கம் செய்து சிரித்து மகிழுங்கள்। உடன் உங்கள் கருத்துக்களையும் நட்சத்திரக் குறியீட்டுடன் சொல்ல மறந்து விடாதீர்கள்।
मैं अगर मैं इसे फिर से पढ़ने का मौका मिल पता नहीं है, कितनी बार मैं अपने बचपन के दौरान तेनाली रमन और कृष्णा Devarayar की महान कहानियों में पढ़ा होगा, सभी क्षणों पोषित।
लेकिन कैसे के बारे में अपने बहुत एंड्रॉयड उपकरणों और गोलियों में इसे पढ़ने के लिए, यहाँ आप के लिए app है। मैं अपने क्रिस्टल का इस्तेमाल किया स्पष्ट तमिल में Thenali कहानियां प्रस्तुत करने के लिए इंजन प्रस्तुत करना। जाओ और अपने पुराने स्कूल के दिनों यादों के साथ खो जाते हैं।
You डाउनलोड कर सकते हैं तेनाली रमन कहानियां तमिल किताब
अनुप्रयोग के बारे में,
तमिल पाठ प्रतिपादन इंजन
इन सभी कहानियों एक स्पष्ट तमिल ग्रंथों कि पढ़ने के अनुभव एक आनंद बनाता है के साथ एक पुस्तक शैली में गाया जाता है।
पढ़ने PREFERENCES
आप अपनी खुद की वरीयताओं मैच के लिए फ़ॉन्ट आकार और पृष्ठभूमि में बदल सकते हैं। नीचे उपलब्ध पढ़ने मोड के सेट कर रहे हैं।
दिन की रोशनी
रात्री स्वरुप
एक प्रकार की मछली
आधुनिक
अन्य विशेषतायें
आप जोड़ सकते हैं और बुकमार्क का प्रबंधन फिर से पढ़ा पृष्ठों की यात्रा करने के लिए कर सकते हैं, यह भी आप पिछले पढ़ें पेज हर बार खोल सकते हैं। पृष्ठों पूर्ण स्क्रीन मोड में दिखाई देगा, आप छोड़ दिया और सही स्वाइप करके बदल सकते हैं।
कृपया हमें दर और अपने मूल्यवान टिप्पणी छोड़ देते। हम आपके सुझावों और टिप्पणियों से app में सुधार करने में खुशी होगी।